Hillary Peoples Association

img

மனித விலங்கு மோதல்களை தடுக்க மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை

பொள்ளாச்சி அருகே நவமலையில் தொடர் காட்டு யானை தாக்குதலில் கடந்த இரண்டு நாட்களில் இரண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் மனித விலங்கு மோதல்களை தடுத்திடக் கோரி தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.